உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை பதவிப்பிரமாண நிகழ்வுகள் இன்று



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இன்று வெள்ளிக்கிழமை(04) பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவி பிரமாண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய கட்சி உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்னும், நல்லாட்சியை வலுவடைய செய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு உருவாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளார்.

(riz)

Related posts

மேல் மாகாண ஆளுநர் CIDயில் முறைப்பாடு

Azeem Kilabdeen

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட வைகோ’வுக்கு சிறைத் தண்டனை

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிக்கவரெட்டிய தொகுதியின் அமைப்பாளராக இந்திக நியமனம்..

wpengine