ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரவை கூட்டம் இன்று முதல் இரத்து…



(FASTNEWS | COLOMBO) – அமைச்சரவை கூட்டம் இன்று(11) நடைபெறாதென அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய தாக்குதல் சம்பவங்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்யுமாறும் அது இரத்துச் செய்யப்படும் வரை அமைச்சரவை கூட்டப்படமாட்டாதென்றும் இறுதியாக நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்திருந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்பை புறந்தள்ளி இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு ஏற்கனவே திட்டமிட்டபடி கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

ரணில் – சஜித் இடையே அலரி மாளிகையில் இரகசிய சந்திப்பு

wpengine

அனைத்து பாடசாலைகளிலும் மைத்திரி

wpengine

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம்.. – சபையில் அமைதியின்மையினை ஏற்படுத்த முயற்சி…?

wpengine