உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக கெஹலிய மற்றும் மஹிந்த நியமனம்…


அரசாங்கத்தின் அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(06) இடம்பெற்ற் அமைச்சரவை கூட்டத்தில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் அமைச்சரவை ஊடக பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கடமையாற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரயில்வே தொழிற்சங்க மற்றும் ஜனாதிபதி இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி…

wpengine

நல்லிணக்க தொலைக்காட்சி சேவை ஒன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை செய்யப்பட்டமைக்கு அரசு பொறுப்புக்கூற வேண்டும் – மஹிந்த..

wpengine