உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை இணைப் பேச்சாளராக ராஜித,கயந்த நியமிப்பு



சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகிய இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் அமைச்சரவை இணை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

(riz)

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்பிலான யோசனை 20ம் திகதி பாராளுமன்றுக்கு…

wpengine

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine

தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களில் குறைபாடுகள்

wpengine