ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐ.தே.க கோரிக்கை…



அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மூவரை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, வசந்த அலுவிஹார மற்றும் சிட்டினி ஜயரத்ன ஆகிய மூவரையே நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக விமர்சனம்

wpengine

மிதக்கும் மின்னுற்பத்தி நிலையம் தொடர்பிலான ரவியின் யோசனைக்கு சாகல எதிர்ப்பு

wpengine

ஊழல் மோசடிக்காரர்கள் பட்டியலில் பிரதமர் ரணிலின் பெயர்.!

wpengine