உலக செய்திகள்

அமெரிக்க விமானப் படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் |ஈரான்) –  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் அல் ஆசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் அடுத்தடுத்து ஒன்பது முறை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலை அமெரிக்காவின் தலைமையகமான பென்டகன் உறுதிசெய்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றது.

Related posts

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..

wpengine

முகநூல் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத்தடை

wpengine

லெபனானில் வங்கிகள் சூறையாடல் – பணத்தை திருப்பிக் கேட்டு மக்கள் போராட்டம்..!

wpengine