Coronavirus Outbreakஉலக செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்க தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டுள்ள அமெரிக்க மாநிலங்கள் அனைத்தும் மீளத் திறக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்நாட்டு உப ஜனாதிபதி  மாநிலத்தை மீண்டும் திறக்க போதுமான சோதனை கருவிகள் உள்ளதாககுறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தீர்மானத்திற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையுடன் செயல்படுதவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

பாகிஸ்தானுக்கு இலவசமாய் 34 போர் விமானங்கள்

wpengine

தென் அதிவேக வீதியின் இமதுவ – பின்னதுவ பகுதிகளுக்கு இடையே மண்சரிவு..!

wpengine

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் பதற்றம் – அத்துமீறி நுழைய முயன்ற இம்தியாஸ் கைது..!

wpengine