Top Story 3உள்நாட்டு செய்திகள்

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் முதன்மை துணை உதவி செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ளார்.

எதிர்வரும் 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் அவர் இலங்கையில் தங்கியிருப்பார் எனவும் இதன்போது இலங்கையிலுள்ள அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகத்தினர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பிராந்திய பிரச்சினை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று(26) விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்…

wpengine

சேனா படைப்புழு தாக்கம் – விலங்குகளிற்கு உணவுத் தட்டுப்பாடு…

wpengine

மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட நபர் கைது..

wpengine