உள்நாட்டு செய்திகள்வணிகம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 180 ஐயும் தாண்டியது..


இலங்கை மத்திய வங்கியினால் இன்று(23) வௌியிடப்பட்ட நாணயமாற்று வீதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 180.66 ரூபாவாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ISIS ஊடுருவல் குறித்து உளவுப் பிரிவினர் உஷார் நிலையில் – இராணுவப் பேச்சாளர்

wpengine

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இல்லை..

wpengine

விமான நிலையங்களில் தீப்பிடிக்கும் Samsung galaxy note 7 – உற்பத்தியினை நிறுத்தியது.

wpengine