உள்நாட்டு செய்திகள்வணிகம்

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168 ரூபாவாக உயர்வு…


இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 168.63 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் நான்கு விமானங்களை விற்க உத்தேசம்

wpengine

ஒட்சிசன் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

2019 – வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்…

wpengine