உள்நாட்டு செய்திகள்வணிகம்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் வீழ்ச்சி..


அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இன்று(13) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான கொள்முதல் விலையானது ரூ.173.4082 ஆக பதிவாகியுள்ளதோடு, விற்பனை விலையானது ரூ.177.3061 ஆக பதிவாகியுள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 177 ரூபாவினையும் தாண்டிய இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் 18 ஆம் திகதி அறிமுகப் படுத்த தீர்மானம்

wpengine

ராஜகிரிய விபத்தின் வழக்கு விசாரணைக்கு

wpengine

நாடாளுமன்றில் இலத்திரனியல் முறைமைப்படி வாக்கெடுப்பு

wpengine