உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் ஹிலாரி முன்னிலையில்



வாஷிங்டனில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான இறுதிக்கட்ட தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப்பை விட, ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 12 புள்ளிகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மொத்தம் 750 வாக்காளர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவாக 49 சதவீதம் பேரும், டிரம்பிற்கு ஆதரவாக 37 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

ஒர்னால்டோ தாக்குதலுக்கு முன் நடத்தப்பட்ட இந்த தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பில், 55 சதவீதம் பேர் டிரம்ப்பிற்கு தாங்கள் வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். 43 சதவீதம் பேர் ஹிலாரிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.

Related posts

மலாலாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கற்க வாய்ப்பு..

wpengine

இஸ்ரேலியர்கள் எங்களை கொன்றுவிடுவார்கள் என்று பயந்தோம் – ஹமாசினால் விடுவிக்கப்பட்ட இசுரேலியா பெண்

wpengine

மீளவும் வாக்கு எண்ணிக்கை நடத்த ஹிலாரி தரப்பு கோரிக்கை.

wpengine