உலக செய்திகள்

அமெரிக்க எல்லைச் சுவர் தொடர்பிலான பாதுகாப்பு செயலாளர் பதவி விலகல்…



(FASTNEWS | COLOMBO) – உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் எல்லைச் சுவர் தொடர்பிலான பாதுகாப்பு செயலாளர் Kirstjen Nielsen தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தான் தனக்கு பொறுப்படைத்த வேலைகளை மிகவும் சிறப்பாக செய்து முடித்ததாக அவர் அவரது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டு தெரிவிக்கையில், இவரது பதவி வெற்றிடத்திற்கு தற்காலிகமாக Kevin McAleenan நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

Related posts

பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் பற்றி ஆராயும்?

wpengine

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்

wpengine

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்…

wpengine