உலக செய்திகள்

அமெரிக்கா துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு சென்ற பொலிசார் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதுடன்,அங்கு சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயமடைந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் ஜான் எர்னஸ்ட் (19) என தெரிய வந்துள்ளது.

Related posts

டென்மார்க் இளவரசர் உலகை விட்டுப் பிரிந்தார்…

wpengine

எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக இம்ரான் கான் அறிவிப்பு..!

wpengine

YouTube தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு…

wpengine