உலக செய்திகள்

அமெரிக்கா – தலிபான்கள் இடையே பேச்சுவார்த்தை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீண்ட இடைவேளைகளுக்குப் பிறகு கட்டாரில் அமெரிக்கா தலிபான்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. கட்டார் தலைநகர் தோஹாவில் இப்பேச்சுவார்த்தை நேற்று(08) ஆரம்பமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெறுவது தொடர்பாக, தலிபான்களுடன் அமெரிக்கா கையெழுத்திடவிருந்த ஒப்பந்தம் இறுதி நேரத்தில் அமெரிக்காவினால் இரத்துச் செய்யப்பட்டு 3 மாதங்களின் பின் இப்பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

Related posts

நடிகர் சரத்பாபுக்கு மருத்துவமனையில் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை

News Editor

ரமழான் மாதத்தை முன்னிட்டு காசா எல்லை திறப்பு – எகிப்து ஜனாதிபதி…

wpengine

வௌிநாட்டு மாணவர்களை மீள அனுப்பும் திட்டம் கைவிடப்பட்டது

wpengine