உலக செய்திகள்

அமெரிக்கா எச்-1பி விசா காலாவதி காலத்தை நீடித்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளித்து வருகின்றது.

அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் வேலை இழக்கும் பட்சத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய வேலையை தேடிக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் அவர்களது விசா காலாவதியாகிவிடும் என்ற விதிமுறை உள்ள நிலையில், எச்-1பி விசா காலாவதி காலம் நீடிக்கப்படுவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.

Related posts

பேரூந்து விபத்தில் 24 பேர் உயிரிழப்பு

wpengine

டெல்லி – இஸ்ரேல் ஏர் இந்தியா விமான சேவை மார்ச் 22 இல் ஆரம்பம்…

wpengine

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அதிகார பூர்வமாக அறிவித்தார் ட்ரம்ப்…

wpengine