Coronavirus Outbreakஉலக செய்திகள்

அமெரிக்காவை விஞ்சும் கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொவிட் – 19 எனும் கொரோனா தொற்றுக்கு உலகளாவிய ரீதியில் உள்ள ஏனைய நாடுகளை விடவும் அமெரிக்காவில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் மாத்திரம் இதுவரை 85,,268 கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்த போராட்டத்தில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

சவூதி இளவரசர் அலாவுதீன் பின் தலால் இலங்கை வருகை..

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

wpengine