உலக செய்திகள்

அமெரிக்காவை வதைக்கும் காட்டுத்தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – கொரோனாவுக்கு மத்தியில் அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.

கலிஃபோர்னியாவின் பிரபலமான நீர்த்தேக்கம் அருகே உள்ள கழிமுக பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை தீ பரவ ஆரம்பித்துள்ளது.

ஏறத்தாழ 200 பேர் அந்த சுற்றுலா பகுதியில் சிக்கிகொண்டுள்ளதுடன் இதுவரை 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதியிலிருந்து கலிஃபோர்னியாவில் குறைந்து 1000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சவுதி அரேபியா, ஹம்சா பின்லேடனின் குடியுரிமையை இரத்து செய்தது..

wpengine

ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 133 பேர் உயிரிழப்பு…

wpengine

கொரோனா – அமெரிக்கா பயண எச்சரிக்கை

wpengine