உலக செய்திகள்

அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார், அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.

Related posts

ஹொங்கொங்கில் இரண்டாவது நாளாகவும் விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு

wpengine

சீனாவில், மாமிச நுகர்வைக் கட்டுப்படுத்த சட்டம்

wpengine

பெஞ்சமின் நேதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு

wpengine