விசேட செய்தி

அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல்



அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் சும்தார் விமானபடை தளத்தில் எப். 16 , மற்றும், செஸ்னா என்ற ரக போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டு .கொண்டிருந்தன. வானில் சாகசம் நிகழ்த்தி கொண்டிருந்த போது நடுவானில் இரு விமானங்கள் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேர் பலியாயினர்.

(riz)

Related posts

எம்பிலிப்பிட்டிய விவகாரம் – ஏ.எஸ்.பி.க்கு விளக்கமறியல்

wpengine

ஹேமசிறி மற்றும் பூஜித் ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்…

wpengine