உலக செய்திகள்

அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் வெளிநாட்டவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை..



அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு வெளிநாட்டினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது H-1B விசாவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணையும் அங்கு வேலை தேடிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதை இரத்து செய்ய ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சுமார் 2 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது.

எனவே பெரும்பாலான வெளிநாட்டினர் கனடாவுக்கு இடம்பெயர திட்டமிட்டிருப்பதாக மேலும் கூறப்படுகிறது.

 

(rizmira)

Related posts

பனாமா ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பினின் மகளுக்கும் அழைப்பாணை..

wpengine

பாக்தாத்தில் உள்ள தூதரகத்தில் இருந்து அமெரிக்கா முழுமையாக விலக திட்டம்

wpengine

மூன்று நாடுகளுக்கு மலேசியா தடை

wpengine