Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – அமெரிக்காவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 2 ஆயிரத்து 450 பேர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் கொரோனா தொற்றுதியான 25 ஆயிரத்து 40 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 59 ஆயிரத்து 249 பேர் பலியாகியுள்ளதோடு 10 இலட்சத்து 35 ஆயிரத்து 396 பேருக்கு தொற்றுறதியாகியுள்ளது.

இதேவேளை, ஸ்பெயினில் 301 பேர் இத்தாலியில் 382 பேர் பிரான்சில் 367 பேர் மற்றும் பிரித்தானியாவில் 586 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்துள்ளனர்.

Related posts

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது : என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் என்கிறார் பிரேம்நாத் சி தொலவத்த

Azeem Kilabdeen

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

wpengine

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு..!

wpengine