உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒரே நாளில் 2035 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18747 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502,876 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சிரியாவில் போராளிகள் வசம் உள்ள பகுதிகளில் அரசு படைகள் தாக்குதல்- 100 பேர் உயிரிழப்பு…

wpengine

உக்ரைன் போர் களத்திற்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்!

wpengine

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது..

wpengine