உலக செய்திகள்

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து



(FASTNEWS|COLOMBO)- அமெரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களும், வீரர்களும் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தின் போது ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டதுடன், அவர்களில் 4 பேருக்கு காயாமடைந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

கலிபோர்னியா மீண்டும் முடக்கம்

wpengine

இ-பரிவர்த்தனை மூலம் தரிப்பிடக் கட்டணம் அறவிட தீர்மானம்..

wpengine

கொரோனா : பலி எண்ணிக்கை 426 ஆக அதிகரிப்பு

wpengine