உள்நாட்டு செய்திகள்

அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனதிபதி வாழ்த்துச் செய்தி…



அமெரிக்காவின் 241வது சுதந்திர தினம் இன்று(04) கொண்டாடப்படுகின்றது.

அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்க ஜனாதிபதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தியில், இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்ட நாள் முதல் இரு நாடுகளுக்கு இடையில் வலுவான உறவு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி ட்ரம்பின் நியமிப்பின் பின்னர் இந்த உறவு இன்னமும் வலுவலடைந்துள்ளதாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

(rizmira)

Related posts

தனியார் பேரூந்து ஊழியர்களின் வேலை நிறுத்தமானது ஒத்திவைப்பு

wpengine

உள்நாட்டு விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

wpengine

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

wpengine