உலக செய்திகள்விசேட செய்தி

அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் விமான விபத்து..



அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி மாநிலத்தில் கேசி-130 ரக கடற்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இந்த விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விபத்தில் 12 பேரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் 16 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் தேடுதல் பணிகள் அந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். இருட்டில் சடலங்களை தேடும் பணிகள் கடினமாக உள்ளதாக அவர்கள் கூறினர்.

 

(rizmira)

Related posts

சட்டம் மற்றும் ஒழுங்குத்துறை அமைச்சராக சாகல ரத்நாயக்க

wpengine

வாள்கள், கூரிய கத்திகள் ஒப்படைக்கும் கால அவகாசம் நீடிப்பு…

wpengine

ஹகிபிஸ் புயல் – வெள்ளத்தில் மூழ்கிய புல்லட் ரயில்கள்

wpengine