உள்நாட்டு செய்திகள்

காபன் பரிசோதனை கட்டணத்தில் குறைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வரையில் வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளதோடு, வற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர வேண்டும் – ஒன்றிணைந்த எதிர்கட்சிகள்…

wpengine

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு!

News Editor

கிளிநொச்சி ரயில் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine