உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அமல், நதிமால் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்…



(FASTNEWS-COLOMBO) டுபாயில் கைதான பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸூடன் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா உள்ளிட்டவர்களை மேலும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க டுபாய் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டுபாய் நீதிமன்றம் நேற்று(28) உத்தரவை பிறப்பித்துள்ளதாக அமல் பெரேரா மற்றும் நதீமல் பெரேரா சார்பாக ஆஜரான சட்டத்தரணி சப்திக வெல்லப்பிலி தெரிவித்துள்ளார்.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைச்சாலை அதிகாரிகள் 12 பேருக்கு இடமாற்றம்…

wpengine

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

wpengine

மே தினக் கொண்டாட்டங்கள் இல்லை – UNP

wpengine