உள்நாட்டு செய்திகள்

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்…



இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்கிறது

wpengine

தரம் 01 மாணவர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சு

wpengine

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆராய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் நியமனம்…

wpengine