சூடான செய்திகள்

அமரகீர்த்தி படுகொலை தொடர்பில் மேலும் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொறல்ல கொலை தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் படுகொலை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை ஜனாதிபதி பதவி விலக்க வேண்டும் – சுமந்திரன்..!

wpengine

டப்புல டி லிவேரா சட்ட மா அதிபராக பதவிப்பிரமாணம்…

wpengine

போக்குவரத்து தவறுகளுக்கான அபராதத்தை ரூ. 25,000ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine