உள்நாட்டு செய்திகள்

அபூபக்கர் மொஹமட் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்…



(FASTNEWS|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று(24) நாடுகடத்தப்பட்ட அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று(24) நாட்டுக்கு வந்த நிலையில், விமானநிலையத்தில் வைத்து குற்றப்புலானாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுப்பதற்காக விசேட வேகக்கட்டுப்பாடு நிலையங்கள்.

wpengine

களுத்துறையில் சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – மற்றுமொரு சந்தேக நபர் கைது…

wpengine

பெரும்பான்மையினருடன் ஐக்கியத்துடன் வாழ கடும்போக்கர்கள் தடைபோடுகின்றனர் – அமைச்சர் றிஷாட்

wpengine