உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை திறப்பதற்கு அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கொரோனா தொற்றாளர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் மூட தீர்மானிக்கப்பட்டது.

அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை தொடர்ந்து திறப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தூதரகம் எதிர்வரும் மே 28ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.

Related posts

தடையின்றிய மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய….

wpengine

நாய்களை, பொது இடங்களில் விட்டுச் சென்றால் 25,000 ரூபாய் அபராதம்…

wpengine

பாகிஸ்தான் செமி பைனல் செல்ல வேண்டும் என்றால், முதலில் துடுப்பாடி விட்டு பின்னர் இங்கிலாந்து வீரர்களை டிரெஸ்ஸிங் ரூமில் பூட்டி வைத்துவிட்டு ‘டைம் அவுட்’ முறையில் அனைவரையும் ஆட்டமிழக்க வைக்க வேண்டும் ; வாசிம் அக்ரம்..!

wpengine