உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அபுசாலி மொஹமட் சஹீட் குறித்து பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர



(FASTNEWS | COLOMBO) -அபுசாலி மொஹமட் சஹீட் அல்லது அபுசலாமா என்பவர் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நாவலப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.இவர் தொடர்ந்தும் கொழும்பு குற்றப்புனாய்வுப் பிரிவினரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் கடவுச்சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine

ஸ்ரீ.சு.கட்சி மற்றும் ஸ்ரீ.பொ.முன்னணி இடையிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

wpengine

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் இணைந்து பணியாற்றத் தயார்- ஜனாதிபதி…

wpengine