உள்நாட்டு செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்…


தமது தொழில் துறையில் காணப்படுகின்ற குறைபாடுகள் பலவற்றை முன்வைத்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த வேலை நிறுத்த போராட்டம் நாளைய தினம்(12) மேற்கொள்ளப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சந்தன சூரியாரச்சி கூறினார்.

Related posts

கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா..!

wpengine

ஞானசாரருக்கு பிணை மறுப்பின் எதிரொலியாக தீவிர நடவடிக்கை – சின்ஹல ராவய

wpengine

மிச்சேல் மற்றும் ஹோஸ்ல்வூட் ஆஸி அணியிலிருந்து வெளியேற்றம்..

wpengine