உள்நாட்டு செய்திகள்

அனைத்து வீடுகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு..



(FASTNEWS|COLOMBO) நாட்டின் அனைத்து வீடுகளும் சோதனைக்குட்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

இனந்தெரியாத நபர்கள் எந்த இடங்களிலும் வசிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Related posts

இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…

wpengine

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி…

wpengine

ஆயுர்வேத வைத்திய நியமனத்தில், யூனானி வைத்தியர்களுக்கு அநீதி! – ஜனாதிபதியிடம் தட்டிக்கேட்ட ரிஷாட்..!

wpengine