உள்நாட்டு செய்திகள்

ஸ்டிக்கர்களை அகற்றுமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் பேரூந்து, முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான ஸ்டிக்கர்கள் ஓட்டப்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டியதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

 

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் – மஹிந்த அமரவீர..

wpengine

தவறு நடக்குமானால் தட்டிக் கேட்க தயங்க மாட்டோம் – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine

புதிய அமைச்சரவையில் 40 பேர்?

wpengine