Top Story 2உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் ‘சீல்’



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை முத்திரையிட (சீல் வைப்பதற்கு) மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் உடன் அமுலாகும் வகையில் முத்திரையிட(சீல் வைக்க) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

Update – முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு பிணை…

wpengine

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சிறப்பான முறையில் இயங்குவதால் மக்கள் முறைப்பாடுகளை செய்ய முன்வருகின்றானர்

wpengine

காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

wpengine