உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

wpengine

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று

wpengine

பேராசிரியர் ஹூலை சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள் – ரிஷாட் வேண்டுகோள்

wpengine