உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு…

wpengine

ப்றீமாவும் விலையை அதிகரித்தது

wpengine

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.167 ஆக உயர்வு..

wpengine