Top Story 3உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணை விடுமுறையே இவ்வாறு நாளை (05) முதல் ஆரம்பம் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நிலவும் அவசரகால காலநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இல அறிமுகம்…

wpengine

இன்று 12 மணி நேர நீர் வெட்டு…

wpengine

ஐ.தே.க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் : புலனாய்வு பிரிவின் புதிய அறிக்கை

wpengine