Top Story 2உள்நாட்டு செய்திகள்

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இன்று அடுத்த மாதம் 20 ஆம் திகதிவரை இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்து சர்வதேச மற்றும் கத்தொலிக்க பாடசாலைகள் இன்று முதல் இம்மாதம் 26ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்படுவதாக பொழும்பு கத்தொலிக்க கல்வி நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

´ரவி ஹங்ஸி´ சிக்கியது

wpengine

மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று [UPDATE]

wpengine

சி.வி. விக்னேஷ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நீக்கம்…

wpengine