உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களது பேரணி இன்றும் தொடர்கிறது..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவற்துறையினர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(18) எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தினால் குறித்த இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம்

wpengine

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

உழவு இயந்திர விபத்து – உயிர்தப்பிய இளைஞன் வௌியிட்ட விடயம்

wpengine