உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது…



(FASTNEWS|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேல்லை, நாளை(22) மற்றும் நாளை மறுதினம்(23) நடைபெறவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய அரசாங்கத்தில் 18 அமைச்சர்களா?…வெளியான தகவல்

wpengine

மாத்தறை – பெலியத்த வரையான புகையிரத சேவை 8ஆம் திகதி முதல் ஆரம்பம்

wpengine

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது – காணி அமைச்சு

wpengine