உள்நாட்டு செய்திகள்

அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் நிலவும் கொரோனா பரவல் நிலைமை காரணமாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய எதிர்வரும் 31ம் திகதி வரை அனைத்து சினிமா திரையரங்குகளையும் மூடுவதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பயணம் குறித்து டிலான் கருத்து

wpengine

சபுகஸ்கந்த பணிகள் மீண்டும் ஆரம்பம்

News Editor

ஆர்ப்பாட்டதாரிகளை கலைக்க பொலிஸார் நீர்த் தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்…

wpengine