உள்நாட்டு செய்திகள்

அனைத்து சுற்றுலா விடுதிகளும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகளும் இன்று(05) முதல் மீண்டும் திறக்கப்படும்.

மேலும், முகாமிட்டு தங்குவதற்கான சுற்றுலா நடவடிக்கைகளும் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நீடிப்பு…

wpengine

இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் தலைவர் இன்னோகா சத்தியங்கனி பதவி நீக்கம்

wpengine

சிங்கராஜ வனம் : வீதி அபிவிருத்தி இடைநிறுத்தம்

wpengine