உள்நாட்டு செய்திகள்

அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு…


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(18) பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் மாநாடு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இன்று(18) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வித்தியாவின் கொலை – சம்பவத்திற்கு முதல் நாளே கடத்தத் திட்டம்

wpengine

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் அதிகரிப்பு..!

wpengine