உள்நாட்டு செய்திகள்

அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்கள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்…



(FASTNEWS | COLOMBO) – அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை, எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வௌியிடுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில், அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..

wpengine

ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவேன்: டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

wpengine

இதுவரை 1,992 பேர் கைது

wpengine