Top Story 3உள்நாட்டு செய்திகள்

அஞ்சல் ஊழியர்களுக்குமான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று(30) நள்ளிரவு முதல் நாளை(31) நள்ளிரவு வரை அமுலாகும் வகையில் அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தபால் தொழிற்சங்கம் தீர்மானித்திருந்தது.

அஞ்சல் திணைக்களத்துக்கு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும்போது பின்பற்றப்படும் நடைமுறையிலுள்ள குழறுபடி உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தபால் தொழிற்சங்க தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்திருந்தார்.

Related posts

தபால் ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானம்

wpengine

இன்று(30) காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது…

wpengine

சிம்பாவ்பே அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் குழாம் அறிவிப்பு…

wpengine