உள்நாட்டு செய்திகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) நேற்று(13) பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அமைதியற்ற முறையில் செயற்பட்டதன் காரணமாக கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மகில் பண்டார தெஹிதெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும்18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Related posts

நாளை புத்தளம் ரயில் பாதையில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை

wpengine

இன்றும் புதிய அமைச்சர்கள் நியமனம்.

wpengine

டெங்கு நோய் காரணமாக இதுவரை 400 பேர் மரணம்…

wpengine