உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரம் மாவட்டத்தில் இஷாக் ஹாஜியார் வெற்றி ..



அநுராதபுர மாவட்டத்தில் வரலாற்றில் 2 தாசாப்தங்களுக்கு பிரகு இஸ்ஹாக் ஹாஜியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிங்கள பெருன்பான்மை கொண்ட அநுராதபுர மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதி நிதி 2 தாசாப்தங்களுக்கு பிறகு செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது

கே.அஸீம் முஹம்மத்

Related posts

பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும்

wpengine

உல்லாசப் பயணிகளுக்கு ஈ டிக்கெட் அறிமுகம் – தொல்பொருள் திணைக்களம்…

wpengine

மாணவர்கள் மண்டியிட வைக்கப்பட்டு கொரூரத் தாக்குதல் – அதிபர் ஆசிரியர்களின் வெறிச்செயல்..!

wpengine